news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகன் கொஞ்சியதில், மண்மேட்டை கவனிக்காத தந்தை... மண்மேட்டில் ஆட்டோ ஏறியதால் தடுமாறி கீழே விழுந்த சிறுவன்
tv

Also Watch

tv

Read this

மகன் கொஞ்சியதில், மண்மேட்டை கவனிக்காத தந்தை... மண்மேட்டில் ஆட்டோ ஏறியதால் தடுமாறி கீழே விழுந்த சிறுவன்

விருத்தாசலம், கடலூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தந்தையின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் மீது, அதே ஆட்டோ ஏறி இறங்கியதில் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் தனது மகன் ரோகித்தை பள்ளிக்கு அழைத்து சென்றபோது, ஓட்டுநர் சீட்டில் இருந்த தந்தைக்கு ஆசையாக முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது மண் மேடு இருப்பதை முருகவேல் கவனிக்காத நிலையில், அதன் மீது ஆட்டோ ஏறியதில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினான்.

பலத்த காயமடைந்த ரோகித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பரப்புரை வாகனத்தில் அதிகாரிகள் சோதனை

4
19 mins agoshare
விஜய் வாகனத்தில் சோதனைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved