news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews யானை உருவில் விநாயகர் வள்ளியை துரத்தும் திருவிழா
tv

Also Watch

tv

Read this

யானை உருவில் விநாயகர் வள்ளியை துரத்தும் திருவிழா

நன்னிலம் - திருவாரூர்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Temple

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் விநாயகர், யானை உருவத்தில் வள்ளியை துரத்தும் திருவிழா தத்ரூபமாக நடைபெற்றது. மதுவனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற விழாவில், தும்பிக்கையை தூக்கிக் கொண்டு யானை வள்ளியை துரத்தியதை திரளான பக்தர்கள் கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், முருகனிடம் தஞ்சமடைந்த வள்ளியிடம், விநாயகர் மன்னிப்பு கேட்கும் காட்சியும் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 51 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved