news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமலை வனப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத் தீ
tv

Also Watch

tv

Read this

சிறுமலை வனப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத் தீ

சிறுமலை, வனப்பகுதி

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sirumalai fire

மதுரை பாலமேடு அருகே சிறுமலை வனப்பகுதியில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரக அலுவலர்கள் மற்றும் அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வனப்பகுதியில் சில அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ள நிலையில் அவை அனைத்தும் தீயில் கருகின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
2 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved