news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகை வியாபாரியிடம் 1.700 கிலோ தங்கக் கட்டி கொள்ளை காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற கும்பல்..!
tv

Also Watch

tv

Read this

நகை வியாபாரியிடம் 1.700 கிலோ தங்கக் கட்டி கொள்ளை காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற கும்பல்..!

காரைக்குடி - சிவகங்கை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Gold aquest

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியிடம் ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்களை, போலீஸார் மகாராஷ்டிரா சென்று கைது செய்தனர்.

மதுரையை சேர்ந்த நகை வியாபாரி விஜயராஜா, காரைக்குடியில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1 கிலோ 700 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை கடந்த 4-ஆம் தேதி கொண்டு சென்றார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற கொள்ளை கும்பல், காரை வழிமறித்து தங்கக் கட்டியை கொள்ளையடித்துச் சென்றது. விசாரணையில் நகைக்கடை ஊழியர் அபிமன்யு, தனது மகாராஷ்டிரா நண்பர்களான சேட்டான் பிரசாத், துக்காராம் தேவ்பா, ரிஷிகேஷ், சுமித் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த கௌசல்யா வெற்றி நகர்மன்ற தேர்தலில் 22 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி...!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 24 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved