news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

தண்டாங்கோரை, தஞ்சை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Bus acccident

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு, நேர் மோதிய விபத்தில், இரு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தண்டாங்கோரை திருப்பத்தில் அரசு பேருந்தும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 44 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved