news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிய அரசு பேருந்து
tv

Also Watch

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிய அரசு பேருந்து

குழித்துறை, கன்னியாகுமரி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கன்னியாகுமரி

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் ஸ்டுடியோ நடத்தி வரும் பாகுலேயன் நாயர் , இவர் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு பேருந்து குறுகிய சாலையில் அதி வேகமாக வந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பேருந்து பலமாக மோதி கீழே விழுந்த இவரின் உடலில் நெஞ்சு, கை உட்பட பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved