news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீளம் தாண்டுதலில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்
tv

Also Watch

tv

Read this

நீளம் தாண்டுதலில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்

அரியலூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
arl gobin

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அரியலூர் திரும்பிய அரசுப் பள்ளி மாணவர் யோபினுக்கு பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 6.96 மீட்டர் நீளத்தை தாண்டி தங்கப்பதக்கம் வென்ற யோபினுக்கு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக வந்து மேளதாளம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1
6 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved