Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி முருகன் கோவிலில், ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு, பக்தர் கூட்டம் அலைமோதியது.
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் பாலசுப்பிரமணியரை, பக்தர்கள் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved