news-tamil-logo

3/21/2026, 9:48:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு உருண்ட பாறை.. பொதுமக்களே பாறையை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்
tv

Also Watch

tv

Read this

மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு உருண்ட பாறை.. பொதுமக்களே பாறையை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

ஏலகிரி, திருப்பத்தூர்

Posted on: Oct 22, 2024 12:12 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையில், மேலிருந்து கீழே இறங்கும்போது, 3-வது வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் பாறை உருண்டு விழுந்தது.

அந்த சமயத்தில் வாகனங்கள் ஏதும் சாலையில் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர், சாலையில் விழுந்த பாறையை பொதுமக்களே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved