news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காட்பாடி அருகே சாலையோர வீட்டின் மீது மோதிய லாரி
tv

Also Watch

tv

Read this

காட்பாடி அருகே சாலையோர வீட்டின் மீது மோதிய லாரி

பொன்னை, வேலூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Lorry brake 1

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியதில் 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். திருவலத்திலிருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, பொன்னை அருகே மாதாண்டகுப்பத்தில் விபத்திற்குள்ளானது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கங்கையம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்து பொன்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 22 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved