news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதாக ஒருவர் கைது
tv

Also Watch

tv

Read this

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதாக ஒருவர் கைது

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TIRUPPUR THEFT

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார். வெலக்கல்நத்தம் பகுதியில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கூச்சலிடவே, தப்பியோடியதாக பூபாலன் என்பவனை போலீசார் பிடித்துள்ளனர். அப்போது தப்பி ஓடிய இவனது கூட்டாளியான ஸ்டீபன் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது வாகனத்தில் அடிபட்டு பலியானது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 56 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved