news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காமத்திற்காக மகனை காவு வாங்கிய தாய்
tv

Also Watch

tv

Read this

காமத்திற்காக மகனை காவு வாங்கிய தாய்

கரட்டுமேடு, கோவை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம், கரட்டுமேடு... பேச்சு மூச்சின்றி கிடந்த 3 வயது சிறுவன். ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள். குழந்தையை பறிகொடுத்த வேதனையில், கதறி துடித்த தாய். அடுத்த சில நிமிடங்களிலேயே வெட்டவெளிச்சமான, தாயின் கபட நாடகம். 10 மாதம் சுமந்து பெற்ற தாயே, மகனுக்கு எமனாக மாறியது ஏன்? உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
7 hrs 32 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved