பாழடைந்த கட்டிடத்திற்கு மது குடிக்கச் சென்ற நபர்கள். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை கண்டு அதிர்ச்சி. சடலத்தை கைப்பற்றி விசாரணையில் இறங்கிய போலீஸ். 2 நாட்களுக்கு பின் விலகிய மர்மம். இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News