news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோழியை விழுங்கி விட்டு புதரில் சிக்கி இருந்த மலைப்பாம்பு
tv

Also Watch

tv

Read this

கோழியை விழுங்கி விட்டு புதரில் சிக்கி இருந்த மலைப்பாம்பு

காளாப்பூர், சிவகங்கை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Snack

சிவகங்கை மாவட்டம் காளாப்பூர் கிராமத்தில் கோழியை விழுங்கி விட்டு நகர முடியாமல் புதருக்குள் சிக்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர். மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்த சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர், வி.மங்கலம் வனத்துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்

2
5 mins agoshare
இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved