news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறு கறி விருந்து... 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்து
tv

Also Watch

tv

Read this

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறு கறி விருந்து... 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்து

நத்தம், திண்டுக்கல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறுடன் கூடிய கறி விருந்து விழா நடைபெற்றது.

கரந்தமலை கருப்பு சுவாமி கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற விருந்தில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் சமைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் விருந்தில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : செல்ஃபோன் கடையில் ப்ளுடூத் ஸ்பீக்கரை திருடிய இளைஞர்... லுங்கிக்குள் மறைத்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 58 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved