news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனம்
tv

Also Watch

tv

Read this

நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனம்

முள்ளிப்பாடி - திண்டுக்கல்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL School van

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வாகனம் நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடி அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி வாகனம், மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 0 min agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved