தனிக்கட்சி தொடங்கப்போவதாக, தான் எப்போதுமே சொல்லவில்லைமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்தனிக்கட்சி என்ற செய்திகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மறுப்புதனிக்கட்சி தொடங்க போவதாக நான் எப்போது கூறினேன் - ஓபிஎஸ்மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை சந்தித்தேன் - ஓபிஎஸ்அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன் - ஓபிஎஸ்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து எடுத்துக் கூறினேன்; அவரும் கவனமாக கேட்டுக் கொண்டார்டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். விளக்கம்