Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே முதியவர்களை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பேத்கர் சிலை அருகே சென்ற மைக்கேல் என்பவரை சிறிய கத்தியால் கீறி விட்டு செல்போனை பிடுங்கி சென்ற ரவி பாரதி, குமரேசன்,ஹரிஹரன், முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved