news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டைநாதர் கோயிலில் பிரதோஷம், நந்தி பகவானுக்கு அபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

சட்டைநாதர் கோயிலில் பிரதோஷம், நந்தி பகவானுக்கு அபிஷேகம்

சீர்காழி, மயிலாடுதுறை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pradosham

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, முத்து சட்டைநாதர், தோனியப்பர் அருள் பாலிக்கிறார்.
இங்கு, புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கொடி மரத்தில் அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரவிய பொடி, மஞ்சள், தயிர், பழச்சாறு, தேன், பஞ்சாமிர்தம், பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
8 mins agoshare
Gold 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau