Also Watch
Read this
By: Web Team
வீடு கட்டி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை முகாமில் வசித்த இளம்பெண், வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடையில் இருந்து ஓடிச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதம் தொட்டு ஆசி பெற்றார். தொடர்ந்து, அப்பா என எழுத்து பொறிக்கப்பட்ட கர்சீப்பை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved