news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 25 NDRF குழுக்கள் தயார்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 25 NDRF குழுக்கள் தயார்

எழிலகம், சென்னை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டிட்வா புயல் காரணமாக, சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணியில் ஈடுபட ஆறு இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக, டிஐஜி ஹரிஓம் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்தார். மழையால் பாதிப்பு, மீட்பு பணியில் ஈடுபட தமிழ்நாட்டில் 22, புதுச்சேரியில் 3 என மொத்தம் 25 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் 6 குழுக்கள் உள்ள நிலையில், தேவைப்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் வருவார்கள் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
1 min agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved