Also Watch
Read this
By: Web Team

பெண் ஒருவர் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வேளாண்மை துணை வணிக பிரிவு ஆணையர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோர் பதி்ல் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரத்தில் உதவி வேளாண் அதிகாரி தனசேகர் மற்றும் துணை இயக்குநர் முகமது ரவீக் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சக பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved