news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின் விளக்கு பொருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி கொட்டகைக்கு மின்சார விளக்குகள் பொருத்திய போது விபத்து
tv

Also Watch

tv

Read this

மின் விளக்கு பொருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி கொட்டகைக்கு மின்சார விளக்குகள் பொருத்திய போது விபத்து

மஞ்சமேடு, கிருஷ்ணகிரி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG DEATH

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சமேடு கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு மின் விளக்கு பொருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மிதுன் என்பவர் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved