news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்... ஆடித்திருவிழாவின் 9ஆம் நாளில் திருத்தேரோட்டம் கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்... ஆடித்திருவிழாவின் 9ஆம் நாளில் திருத்தேரோட்டம் கோலாகலம்

அழகர்கோவில், மதுரை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

5 நிலைகளுடன் 51 உயரம் கொண்ட திருத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 17 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved