news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சோழவரம் ஏரியில் சுமார் 100 மீட்டருக்கு கரை உள்வாங்கி சேதம்
tv

Also Watch

tv

Read this

சோழவரம் ஏரியில் சுமார் 100 மீட்டருக்கு கரை உள்வாங்கி சேதம்

திருவள்ளூர், சோழவரம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Sholavaram lake damaged

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியில், சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கரை உள்வாங்கி சேதம் அடைந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்பாய் கொண்டு ஏரிக்கரை மூடப்பட்டுள்ள நிலையில், 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 37 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved