news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் படுகாயம் அடைந்தார்
tv

Also Watch

tv

Read this

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் படுகாயம் அடைந்தார்

சோளிங்கர், ராணிப்பேட்டை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
heavy rain

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரேஷன்கடை ஊழியர் உயிரிழந்தார்.

சின்ன பரவத்தூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்த பழைய சீமை ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்ததில்,

அவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved