news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பள்ளி பேருந்தும் அரசு பேருந்தும் மோதிய விபத்து
tv

Also Watch

tv

Read this

பள்ளி பேருந்தும் அரசு பேருந்தும் மோதிய விபத்து

வாசுதேவநல்லூர்,தென்காசி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பேருந்தும் விபத்து

ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வாசுதேவநல்லூர் தனியார் பள்ளி பேருந்தும் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் மோதிய விபத்தில் பேருந்தில்
பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோருக்கும் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டு புளியங்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பைக்

சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பைக்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
4 hrs 41 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved