news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... சரக்கு ஆட்டோ உரசியதால் கட்டுப்பாட்டை இழந்த பைக்
tv

Also Watch

tv

Read this

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... சரக்கு ஆட்டோ உரசியதால் கட்டுப்பாட்டை இழந்த பைக்

திருத்தணி, திருவள்ளூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

ஆந்திராவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 42 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved