Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின் மாற்றி பழுது பார்க்கும் பணியின் போது மின்மாற்றியின் பெட்டி வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
தென்பசார் கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மின்மாற்றியின் பெட்டி வெடித்து தீப்பிடித்து எரிந்த நிலையில், ஊழியர் ஏழுமலை காயதின்றி உயிர்தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved