news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இராமநாதசுவாமி திருக்கோவிலில் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்... நீண்ட நெடிய மூன்றாம் பிரகாரத்தை சுற்றிப் பார்த்த சசிக்குமார்
tv

Also Watch

tv

Read this

இராமநாதசுவாமி திருக்கோவிலில் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்... நீண்ட நெடிய மூன்றாம் பிரகாரத்தை சுற்றிப் பார்த்த சசிக்குமார்

இராமநாதபுரம், இராமேஸ்வரம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rameswaram

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூலவர் இராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை வழிபட்ட நடிகர் சசிக்குமார், பிரசித்திபெற்ற 3-ஆம் பிரகாரத்தை சுற்றிப் பார்த்தார்.

அப்போது, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சசிக்குமாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


இதையும் படியுங்கள் : கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
25 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved