news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் சிலம்பரசனை சிறப்பாக வரவேற்ற கோவில் தீட்சிதர்கள்
tv

Also Watch

tv

Read this

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் சிலம்பரசனை சிறப்பாக வரவேற்ற கோவில் தீட்சிதர்கள்

சிதம்பரம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu in chidambaram kovil

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் செய்தார். கவரப்பட்டு வைபவ் வாண்டையார் உடன் கோவிலுக்கு சென்ற சிலம்பரசனுக்கு, கோவில் தீட்சிதர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தவருக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தரிசனம் முடித்து வெளியே வந்த சிலம்பரசனை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 53 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau