news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு ஆறுமுக பெருமானுக்கு மகோற்சவ இசை விழா, பால்குட உற்சவம்..!
tv

Also Watch

tv

Read this

காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு ஆறுமுக பெருமானுக்கு மகோற்சவ இசை விழா, பால்குட உற்சவம்..!

தா.பேட்டை, திருச்சி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Temple event

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு மகோற்சவ இசை விழா மற்றும் பால்குட உற்சவம் நடைபெற்றது.

மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி செவந்தாம்பட்டி மதுரைவீரன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி சுமந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.


இதையும் படியுங்கள் :  முருகர் கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் நெரிசல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

3
12 hrs 36 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved