news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுகவினர்... அதிமுகவினரிடம் கதறி அழுத சிறுமியின் தாய்
tv

Also Watch

tv

Read this

சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுகவினர்... அதிமுகவினரிடம் கதறி அழுத சிறுமியின் தாய்

ஆரம்பாக்கம், திருவள்ளூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ADMK members

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின்,ரமணா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்படும் வரை அதிமுக போராட்டம் நடத்தும் என உறுதியளித்ததோடு சிறுமியின் குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கியும் ஆறுதல் தந்தனர்.

அப்போது, சிறுமியின் குடும்பத்தினர் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

5
10 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved