news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய்க்கு அதிமுக வார்னிங்
tv

Also Watch

tv

Read this

விஜய்க்கு அதிமுக வார்னிங்

"விஜய்க்கு என்ன தைரியம்?"

91

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என, தவெக தலைவர் விஜய் கூறியிருந்த நிலையில், விஜய் நாவை அடக்கி பேச வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார். அதிமுக கூட்டத்துக்கு பல தரப்பட்ட மக்கள் வருவதை போல தான் விஜய் கூட்டத்துக்கு வருகிறார்களா? என கேள்வி எழுப்பியதோடு, அதிமுக களத்தில் இல்லை என பேசுவதற்கு விஜய்க்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்றும் சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved