news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு ஆலோசனை..
tv

Also Watch

tv

Read this

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு ஆலோசனை..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த காணொளியுடன் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சியினர் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் தமக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், உயிராக நம்மை இயக்கும் கட்சியின் களச் செயல்பாடுகள் குறித்து மண்டல பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர்கள் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நமது இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர்ந்ததை கேட்டு உற்சாம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved