Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அதிமுக சார்பில் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்க திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் புதிய ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved