news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி
tv

Also Watch

tv

Read this

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி

ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Nainar

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி பறப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பது நல்லவிஷயம் தான் என்றும், தொண்டர்களின் முடிவு வெற்றியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பே அனைத்து வீடுகளிலும் தாமரை கொடி ஏற்றப்பட்டதாகவும், அண்ணா படம் வைத்து அண்ணா திமுக கொடி உருவானது போல், தவெக தொண்டர்களாக ஒரு முடிவு எடுத்துள்ளனர் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

6
21 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved