news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகம் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மௌன அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகம் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மௌன அஞ்சலி

சென்னை - தண்டையார்பேட்டை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn karur issue anjaliadmk

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் சென்னை தண்டையார்பேட்டையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 58 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved