news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
tv

Also Watch

tv

Read this

அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் - மேல்மலையனூர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Temple event

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் கையில் தீபம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்காளம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
6 hrs 22 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau