Also Watch
Read this
By: Web Team

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் புதிதாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்குமார் உயிரிழந்த தினத்தன்று அதிகாலை 5.45 மணிக்கு அவரது வீட்டுக்கு வேனில் சென்ற தனிப்படை போலீஸார்,
அவரது தம்பி நவீன்குமாரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved