news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப் பள்ளியில் குடிநீர் வசதியில்லை என குற்றச்சாட்டு... குடிநீர் இல்லாததால் மதிய உணவு தயாராகவில்லை
tv

Also Watch

tv

Read this

அரசுப் பள்ளியில் குடிநீர் வசதியில்லை என குற்றச்சாட்டு... குடிநீர் இல்லாததால் மதிய உணவு தயாராகவில்லை

மன்னவனூர், திண்டுக்கல்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடிநீர் இல்லாத காரணத்தால், மதிய உணவு தயார் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள், மதிய உணவுக்காக வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வரும் நிலையில்,

கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என புகார் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 8 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved