Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஜல்லியும் கையோடு பெயர்ந்து வருவதாகவும், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் கடும் சேதமடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.