Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி சாலையில் சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு காரை வழிமறித்த யானை, எதிரே வந்த மற்றொரு காரின் மிக அருகில் சென்றவுடன் பயணிகள் அச்சமடைந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற நபர் இரு கைகளையும் கூப்பி, கடவுளே காப்பாற்று என்பதுபோல் செய்கை செய்த காட்சி வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved