news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நாய் குறைத்தால் ஆக்ரோஷமான யானை..!
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நாய் குறைத்தால் ஆக்ரோஷமான யானை..!

இருவயல், நீலகிரி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Elephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள இருவயல் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நாய் குறைத்தால் ஆக்ரோஷமாக மண்ணை தன் மீது தூவி கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொரப்பள்ளி, இருவயல் கிராமப் பகுதிகளில் யானை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் குழுவாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
2 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved