Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நண்பன் கடனுக்காக சாட்சி கையெழுத்திட்ட மாற்றுத்திறனாளி முதியவர் வீட்டை சீல் வைத்த வங்கி ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சென்றுள்ளனர். ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியதால் செய்வதறியாது தவிக்கும் முதியவர் குடும்பம் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved