news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அன்புமணி தரப்பு பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் நகராட்சியை கண்டித்து போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

அன்புமணி தரப்பு பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் நகராட்சியை கண்டித்து போராட்டம்..!

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PMK KLK Protest

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீரனூர் கிராமத்தில், கழிவு நிர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து அன்புமணி ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், அதனை தடுத்த போலீசாரிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள் : விவசாயிகளுக்கு கை கொடுத்த 2 ம் போக நெல் சாகுபடி மகிழ்ச்சியோடு விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
3 hrs 32 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved