news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பம்மல்- திருநீர்மலையை இணைக்கும் அண்ணா சாலை
tv

Also Watch

tv

Read this

பம்மல்- திருநீர்மலையை இணைக்கும் அண்ணா சாலை

செங்கல்பட்டு - பம்மல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Pammal road

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மற்றும் திருநீர்மலையை இணைக்கும் அண்ணா சாலை குண்டு குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதலே கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் சாலையை முறையாக அமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

3
12 hrs 27 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved