news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாம்பழம் விற்பது போல கூவி கூவி அழைத்து ஆட்கள் சேர்ப்பு... திமுகவில் கட்டாயப்படுத்தி ஆட்களை சேர்ப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

மாம்பழம் விற்பது போல கூவி கூவி அழைத்து ஆட்கள் சேர்ப்பு... திமுகவில் கட்டாயப்படுத்தி ஆட்களை சேர்ப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Annamalai

மாம்பழம் விற்பது போல கூவி-கூவி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் ஆட்களை சேர்த்து வருவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை என பகிரங்கமாக தெரிவித்து,

ஆட்களை வலுக்கட்டாயமாக கட்சியில் சேர்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.

காமராஜர் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயலிழந்து விட்டதாக அண்ணாமலை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 57 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved