news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆஜிதாவை தொடர்ந்து மற்றுமொரு நிர்வாகி தற்கொலை முயற்சி
tv

Also Watch

tv

Read this

ஆஜிதாவை தொடர்ந்து மற்றுமொரு நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL TVK Sucide

திருவள்ளூர் மாவட்ட தவெகவில் கோஷ்டி பூசல் காரணமாக நிர்வாகி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பாச்சூரை சேர்ந்த சத்யநாராயணன் விஜய் மக்கள் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றியதாகவும் தற்போது தவெகவில் நிலவும் கோஷ்டி பூசலால் ஓரங்கட்டப்பட்டதாகவும் தற்கொலைக்கு முயன்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 53 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved