news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயில் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு... கோயிலை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

கோயில் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு... கோயிலை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரிகள்

மணப்பாறை, திருச்சி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amman Temple in Pannangombam

திருச்சி மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலை பூட்டிவிட்டு சாவியை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

மாரியம்மன், பகவதி அம்மன் கோவிலில் இருதரப்பினர் இடையேயான பிரச்சனையில் பல ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புத்தாநத்தம் காவல் துறையினர் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதால் ஒருதரப்பினர் திருவிழா நடத்த ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 24 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved